pois cá pra mim

தெற்கே இரணைமடு சந்தியிலும், வடக்கே பரந்தன் சந்தியிலும் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர், கிளிநொச்சி நகருக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் உள்ள மற்றுமொரு முக்கிய சந்தியாகிய கரடிப்போக்கு சந்தியையும், கிளிநொச்சி நகரின் ரயில் நிலையப்பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக இலங்கை பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கூறுகையில், கிளிநொச்சியை கைப்பற்றியதன் மூலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை இராணுவம் முல்லைத்தீவுக்குள் குறுக்கிவிட்டது என்றும், இராணுவத்தினர் தொடர்ந்து ஆனையிறவை மற்றும் முல்லைத்தீவு என விடுதலைப் புலிகளின் ஆதிக்க பிரதேசங்களை நோக்கி நகர்வார்கள் என்றார்.

Comentários

Anónimo disse…
Afinal isto é contagioso.

Mensagens populares